இந்த கார்டு இருந்தால் மாதம் ₹3,000! விருதுநகர் மக்களுக்கு முக்கிய தகவல்.
'இ-ஷ்ரம்' அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் முக்கிய திட்டமாகும்.
16-59 வயதுக்குள், வருமானவரி செலுத்தாதவர்கள் இதில் சேரலாம்.
* விபத்து மரணம் ₹2 லட்சம் காப்பீடு.
* ஊனம் ஏற்பட்டால் ₹1 லட்சம் உதவி.
* 60 வயதிற்கு பின் மாதம் ₹3,000 பென்ஷன்.
ஆதார் மற்றும் வங்கி விவரங்களுடன் ஆன்லைனில் எளிதாக பதிவு செய்யலாம்.
0
Leave a Reply